Posted by Editor on July 05, 2018

இன்று (05) கொழும்பு இந்துக் கல்லூரி, இரத்மலானையில் வருடாந்த மாணவ தலைவர் தின நிகழ்வு இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர், எஸ். ஜெயகுமாரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தொழிலதிபர், வி. முத்துசாமி பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, விசேட அதிதியாக பிலியந்தலை வலயக் கல்வி உதவி பணிப்பாளர் ஐ.ஏ. காதர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டதோடு, அதிபர் மற்றும் பிரதம அதிதிகள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் அதிபர் எஸ். ஜெயகுமார் மற்றும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தொழிலதிபர் வி. முத்துசாமி ஆகியோர் உரை நிகழ்த்தினர்

 

 

 

 

 

Categories: 

Admin Tags: 

Add new comment

left

All the latest news and live updates on politics, arts, entertainment, events in Sri Lanka, India, World, States and Cities from, Makkal Kural

 
 

Newsletter

எமது செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற