Posted by Editor on August 15, 2018

சீரற்ற காலநிலை காரணமாக, மேல் கொத்மலை மற்றும் லக்ஷபான நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக அதன் 5 வான்கதவுக்ள திறக்கப்பட்டுள்ளன.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள், இன்று (15) தன்னியக்க முறையில் திறக்கப்பட்டுள்ளதோடு, லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 2 திறக்கப்பட்டுள்ளதால் தாழ் நில மட்டத்தில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன், கெனியொன் (Canyon), நோர்ட்டன் பிரிடஜ், பொல்கொல்ல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Categories: 

Admin Tags: 

Add new comment

left

All the latest news and live updates on politics, arts, entertainment, events in Sri Lanka, India, World, States and Cities from, Makkal Kural

 
 

Newsletter

எமது செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற