Posted by Editor on August 13, 2018

கல்குடா சலன்ஜர்ஸ் விளையாட்டு கழகத்தின் சீருடை அறிமுக போட்டியும் அக்கழகத்தின் முதலாவது ஆண்டு நிறைவையும் முன்னிட்டு மாஞ்சோலை அல்- ஹிறா அணியுடன் நடத்தப்பட 15 ஓவர்கள் கொண்ட மென்பந்து போட்டியில் kalkudah challengers அணி வெற்றியீட்டியது.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் பிரதேச சபை தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் மற்றும் விசேட அதிதியாக பிரதி அமைச்சர் அமீர் அலியின் புதல்வர் வைத்தியர் அல்தாப் ஆகியோர் கலந்து விருதுகளையும் வழங்கி சிறப்பித்தனர்.

Categories: 

Admin Tags: 

Add new comment

left

All the latest news and live updates on politics, arts, entertainment, events in Sri Lanka, India, World, States and Cities from, Makkal Kural

 
 

Newsletter

எமது செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற